நம்முடைய அன்றாட வாழ்வில் Compounding Effect மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? உங்களுடைய சிறிய பணத்தை நீங்கள் எதுவும் செய்யாமல் அதிகமானதாக மாற்ற இந்த Compounding Effect மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்களது பணம் பெரிதாகும் வரை நீங்கள் உங்கள் பணத்திற்காக எந்த வேலையும் செய்யத் தேவையில்லை அது தானாக வளர்ந்து வரும்.
உங்களது பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைப்பது பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் போதும் நீங்களும் எளிமையாக பணக்காரராக முடியும்.
இதனை பற்றிய நிறைய தகவல்கள் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். எனவே உங்களது பண பிரச்சனையை இந்த பதிவு தீர்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை தொடர்ச்சியாக இந்தப் பதிவை படித்து நீங்களும் பணக்காரன் ஆகுங்கள்.
Table of Contents
What is a compounding Effect?
முதலாவதாக Compounding Effect என்றால் என்பதை பற்றி பார்க்கலாம். உங்களிடம் தற்போது 1000 ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதனை சரியான நிறுவனத்தின்பெயரில் Invest செய்வதன்மூலம் அடுத்த 20 வருடங்களில் உங்களது 1000 ரூபாய் பணம் 10 லட்சமாக மாறி இருக்கும்.
இவ்வாறு உங்களது முதலீட்டின் வட்டியும் அசலாக மாதிரி உங்களுக்கு பணத்தை உருவாக்கித் தருவதே Compounding Effect ஆகும்.
இதனை நீங்கள் எளிமையாக புரிந்து கொண்டால் போதும் வருங்காலங்களில் பணம் சம்பாதிப்பது மிகவும் எளிது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
Compound Learning Tips
நீங்கள் Compounding Effect கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முதலாவதாக உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் கண்டுபிடித்த பிறகு அதனை எந்த இடத்திலிருந்து தொடங்கலாம் அல்லது எங்கிருந்து கற்றுக் கொள்ளலாம் என்பதை நீங்கள் தேட வேண்டும்.
உதாரணமாக உங்களுக்கு தேவையான ஒன்று Youtube Video-ல் கிடைக்கலாம் அல்லது வலைதளங்களில் கிடைக்கலாம் அல்லது Online Course மூலமாக கிடைக்கலாம்.எனவே உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் அதிகமாக தேடும் போதுதான் உங்களுக்குள் ஒரு சில ஐடியா கிடைக்கும்.
அடுத்ததாக நீங்கள் கற்றுக் கொள்ள விரும்புவதை தினமும் ஒரு நாளுக்கு இவ்வளவு நேரம் கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்திற்கு நீங்கள் வரவேண்டும்.
அப்போதுதான் உங்களால் தினம் தினம் கற்றுக் கொள்ள கூடிய விஷயங்களை உங்களது வாழ்வில் மிகப் பெரிய செயலாக மாற்ற முடியும்.
நமது வாழ்வில் வாய்ப்பு என்பது மிகக் குறைவாக தான் கிடைக்கும் அதனை நாம் எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்துகிறோம் என்பதுதான் நம்முடைய திறமை.
நீங்கள் எந்த Skill-ஐ கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களோ அதனை உங்களுடைய வாழ்வில் ஒரு அங்கமாக பயில வேண்டும்.
உதாரணமாக நீங்கள் தினமும் காலையில் உணவு அருந்துவது போல ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் அதனை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் தினம்தினம் கற்கும் விஷயங்களை மிக குறுகிய நாட்களில் மிகவும் அதிகமாக கற்றுக் கொள்ள முடியும்.
இந்த Compounding Effect பயன்படுத்திதான் உலக பணக்காரர்கள் பட்டியலில் உள்ள Warren Buffett அதிக பணத்தை உருவாக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.
Warren Buffett Bio, Wiki
Real Name | Warren Edward Buffett |
Nickname | Warren, Oracle of Omaha, Sage of Omaha |
Profession | Businessman, Investor, Philanthropist |
DOB | 30 August 1930 |
Birthplace | Omaha, Nebraska, United States |
Age | 90 Years (As in 2022) |
Nationality | American |
Hometown | Omaha, Nebraska |
Religion | Christianity |
Height (approx.) | in meters – 1.78 m in centimeters – 178 cm in Feet-Inches – 5’ 8.” |
Weight (approx.) | in Pounds – 182 lbs in Kilograms – 83 kg |
Eye Color | Black |
Hair Color | White |
Father | Howard Homan Buffett |
Mother | Leila Stahl Buffett |
Marital Status | Married |
Wife/Spouse | Astrid Menks (m 2006- present) |
Sister | Doris Buffett, Roberta Buffett Elliott |
Children | Son: Peter and Howard Daughter: Susan |
Conclusion
எனவே உங்களுடைய வாழ்வில் நீங்கள் பணத்தை அதிகமாக சம்பாதிப்பதற்கு இந்த ஒரு வழிமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் அதிகமாக செலவு செய்யும் பழக்கத்தை விட்டொழித்து பணத்தை சேமிக்க தொடங்குங்கள். நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடைய பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்து வருகிறேன்.
இது இன்னும் சில ஆண்டுகளில் எனக்கு பணத்தை அதிகமாக்கிக் கொடுக்கும்.
இந்த ஒரு பதிவு உங்கள் பண பிரச்சனைகளுக்கான தீர்வை கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் அல்லது கமெண்டில் தெரிவிக்கலாம்.