How To Choose Best Domain Name (7 Pro Tips)

How To Choose Best Domain Name: ஒரு வெற்றிகரமான Website உருவாக்குவதற்கு Domain Name என்பது மிகவும் அவசியமான ஒன்று. நீங்கள் சரியான பெயரை தேர்வு செய்யும் பொழுது தான் உங்களுடைய வலைத்தளத்தின் பெயர் அனைவருக்கும் தெரியும்.

எனவே இந்த பதிவில் எப்படி சரியான Domain Name தேர்ந்தெடுப்பது என்பதை தெளிவாக பார்க்கலாம்.

1.Choose Your Category

How To Choose Best Domain Name
Choose Category

நீங்கள் எந்த Category வலைதளத்தை உருவாக்க போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

பின்பு அதற்கு தகுந்தவாறு ஒரு Keyword-ஐ  தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் உங்களுடைய வலைத்தளத்தின் பெயர் தனித்துவமாக இருக்க வேண்டும்.

2.Use Top Level Domains

Use Top Level Domains

நீங்கள் வலை தளத்தின் பெயரை தேர்வு செய்யும்போது Top level Domain-ஐ  தேர்வு செய்ய வேண்டும். Top Level Domain என்றால் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

Top Level Domains

.Com (Commercial Internet Sites)

.Net (For Internet Administrative SItes)

.Org (For Organization Inter Sites)

3.Use Keywords In Your Domain Name

Use Keyword In Your Domain Name

உங்கள் Domain Name-ல் நீங்கள் Target செய்யும் Keyword இருக்குமாறு தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இந்த மாதிரி Domain கிடைப்பது என்பது கடினமான விஷயம்.

ஒருவேளை உங்களுக்கு தேவையான Keyword-ல் Domain Name கிடைத்துவிட்டால் மிகவும் நல்லது.

4.Choose Short Domain Name

நீங்கள் தேர்வு செய்யும் Domain Name மிகவும் சிறியதாக இருக்கவேண்டும். ஏனெனில் அப்போது தான் உங்களுடைய வலைத்தளத்தின் பெயரை சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்.

Read Also:  11 Ways To Increase Your Website Traffic Organically

இதுவே நீங்கள் உங்களுடைய Domain Name மூன்று அல்லது நான்கு வார்த்தைகளில் வைத்துவிட்டால் உங்களுடைய பார்வையாளர்களால் உங்களுடைய வலைத்தளத்தின் பெயரை நியாபகம் வைத்துக்கொள்ள முடியாது.

5.Make It’s Easy To Type

Easy to Type

Domain Name-ஐ எளிமையில் Type செய்யும் வகையில் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக ஒரு சில பிரபலமான வலைதளங்களை பார்க்கலாம்.

மேற்கண்ட பிரபலமான வலைதளங்கள் எளிமையில் Type செய்யும் வகையில் உள்ளது. இவ்வாறு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது உங்கள் வலைத்தளத்தின் பெயரை அனைவராலும் டைப் செய்ய முடியும்.

6.Avoid Numbers & Symbols

உங்கள் வலைதளத்தின் பெயரில் Number அல்லது Symbols இல்லாமல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் வலைதளத்தின் பெயரை எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது.

7.Use Domain Name Finding Tools

சரியான Domain Name தேர்ந்தெடுப்பதற்கான நிறைய Tools உங்களுக்கு ஆன்லைனில் கிடைக்கின்றன. அதில் ஒரு சிறந்த வலைதளத்தை பற்றி இப்போது பார்க்கலாம்.

Domain Wheel

Domain Wheel

Domain Wheel வலைதளம் ஆனது உங்களுக்கு மிகவும் எளிமையான மற்றும் சிறப்பான டொமைன் Name-களை தேடித்தரும். இதற்கு நீங்கள் உங்களுக்கு தேவையான Keyword Type செய்தால் மட்டும் போதும்.

Choose Best Domain Providers

GoDaddy Domain Registration

மேற்கண்ட அனைத்து குறிப்புகளையும் நீங்கள் உறுதிப்படுத்திய பின்பு சரியான Domain Name தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் வலைதளத்தின் Domain Name Purchase செய்யும் வலைதளம் மிகவும் நம்பிக்கையானதாக இருக்க வேண்டும்.

Best Domain Providers In India

மேற்கண்ட அனைத்து கருத்துக்களையும் நீங்கள் கருத்தில் வைத்துக் கொண்டு உங்களுடைய வலைத்தளத்தின் பெயரை தேர்வு செய்யும் போது உங்களால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

Leave a Comment