நீங்கள் உங்களுடைய வலைதளத்திற்கு Google AdSense பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த Site Management in AdSense is Changing பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது AdSense நிறுவனம் தற்போது அவர்களுடைய Policy மற்றும் User Interface Update செய்து கொண்டே வருகிறது.
இப்பொழுது புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள Update என்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.
Table of Contents
What is the site tab?
உங்களுடைய வலைதளத்தை Adsense-ல் அப்ளை செய்வதற்கு இந்த Sites Tab மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த Sites Tab-ஐ AdSense நிறுவனம் பயனாளர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையாக இதனை Re-Designing செய்யப்போகிறது.
அது மட்டுமல்லாமல் மிகவும் முக்கியமான சில Changes கொண்டு வர போகிறது என்று தெரிவித்துள்ளது.
Subdomains Removed
20 மார்ச் 2023 முதல் உங்களுடைய AdSense Account-ல் Subdomains இனிமேல் நீங்கள் Add செய்ய முடியாது.
ஏனென்றால்Subdomain வைத்து நிறைய Invalid Traffic எடுக்கின்றனர். இதனால் இந்த ஒரு முடிவை AdSense Update எடுத்துள்ளது.
Read Also: How To Create Google AdSense Account
Ads.txt
Ads.txt என்ற புதிய Tab Option-ஐ அறிமுகப்படுத்தப்போகிறது. என்பதை இந்த Updateமூலம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
Fastest Site Review
ஒரு வலைதளத்தை நீங்கள் Adsense-ல் Submit செய்த பிறகு உங்கள் வலைதளம் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க Google நிறுவனம் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ளும்.
ஆனால் இனிமேல் நீங்கள் அவ்வளவு நேரம் காத்திருக்க தேவையில்லை. ஆமாம், மிகவும் குறுகிய காலத்தில் உங்களுடைய வலைதளத்தை நாங்கள் Review செய்வோம் என்ற கூகுளின் அதிகாரப்பூர்வமான Update தெரிவித்துள்ளது.
மேலும் இந்த Update பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை Click செய்து படியுங்கள்.