நீங்கள் நீண்ட நாட்களாக Windows பயன்படுத்துபவர்களாக இருந்தால் கண்டிப்பாக Windows Dark Mode உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
ஆனால் Dark and Light Mode மாற்றுவதற்கு எந்தவித Shortcut Key Windows தரப்பில் இருந்து இப்போதுவரை கொடுக்கப்படவில்லை. இதை நீங்கள் பயன்படுத்தும் கணினியில் எளிமையாக வைத்துக் கொள்ள முடியும்.
எனவே, இந்தப் பதிவில் Shortcut Key பயன்படுத்தி எப்படி உங்களுடைய கணினியில் Dark மற்றும் Light Mode மாற்றுவது என்பதை பற்றிதான் தெளிவாக பார்க்க போகிறோம்.
இந்த பதிவு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் எனவே முழுமையாக படியுங்கள்.
How to Create a keyboard shortcut to enable dark mode in windows 8, 10
முதலாவதாக நீங்கள் Easy Dark Mode Utility என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து வைக்கவேண்டும்.
Also Read: How to Learn Front End Development
இதன் மூலமாக உங்களது கணினியின் Theme-ஐ Sigle Click மூலம் Dark Mode and Light Mode ஆகியவற்றிற்கு மாற்ற முடியும்.
இப்பொழுது Dark Mode Shortcut எப்படி பயன்படுத்தலாம் என்று தெளிவாக பார்க்கலாம்.
Step 1 -> பதிவிறக்கம் செய்த Easy Dark Mode என்ற Software-ஐ Open செய்யவும்.
Step 2 -> இரண்டாவதாக Hot Key என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
Step 3 -> பின்பு உங்களுக்கு தேவையான Shortcut Key-ஐ உள்ளிடவும்.
அவ்வளவுதான் இனிமேல் உங்களுக்கு கணினியில் நீங்கள் Set செய்த Shortcut Key பயன்படுத்தினால் போதும் Dark Mode நீங்கள் எளிமையாக மாற்றிக் கொள்ளலாம்.
Easy Dark Mode Details
Name | Easy Dark Mode |
Version | 1.3.0.6 |
Last Update Date | 25-10-2022 |
Platform | Windows |
OS | Windows 7, Windows 8, Windows 10 |
Language | English |
Features of Easy Dark Mode
- Dark மற்றும் Light Mode ஒரே ஒரு Single Click மூலம் எளிமையாக மாற்றிக் கொள்ளலாம்.
- இவை Google Chrome மற்றும் Mozilla Firefox ஆகிய இரண்டிலுமே எளிமையாக பயன்படுத்த முடியும்.
- இதை பயன்படுத்துவதற்கு உங்களிடம் குறைவான Specification கொண்ட கணினியே போதுமானது.
- Windows 8, Windows 10, ஆகிய அனைத்து OS (Operating System) வகைகளிலும் பயன்படுத்தலாம்.
- எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை முற்றிலும் இலவசமாக நமக்கு கிடைக்கிறது.